ரசிகர்களை கவர்ந்த புதுமுக நடிகை – குட்டி ஜோதிகா இவர்…

தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோயின்கள் பலர் மலையாளத்திருந்து வந்தவர்கள் தான். நயன்தாரா போன்ற நடிகைகள் இங்கே தங்கள் மார்கெட்டை கெட்டியாக பிடித்து விட்டார்கள். சாய் பல்லவி, மஞ்சிமா மோகன், அனுபமா என அடுத்தடுத்து இன்னும் வந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஜண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா என்ற படத்தில்…

விவேகம் டீஸரை முறியடிக்க விஜய் ரசிகர்கள் பலே திட்டம் !

இளையதளபதி விஜய்யின் மெர்சல் டீஸர் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. ரசிகர்களின் நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் மெர்சல் டீஸர் பற்றிய விவரத்தை படக்குழு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் டீஸர் வந்ததும் இதுபோன்ற சாதனைகளை செய்ய வேண்டும் என பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகின்றனர்.…

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல்…

ரஜினியை பற்றி பிக் பாஸ் கமல் என்ன பேசினார்?

பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள். அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை…

ஐ வசூலை பின்னுக்கு தள்ளிய விவேகம்

விவேகம் படத்தின் வசூல் பல இடங்களில் நல்ல லாபத்தை தந்துள்ளது. ஒரு சில இடங்களில் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் விவேகம் ரூ 9.8 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தின் சென்னை வசூலை…

ஒரே நாளில் துப்பறிவாளன் படத்தின் பார்த்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?…

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று ரிலீஸானது. படம் ரிலீஸாவதற்கு முன்பு விஷால் அன்ட் கோ முயற்சியால் தமிழ் கன் இணையதளத்தின் அட்மின் எனப்படும் கவுரி சங்கரை போலீசார் கைது செய்தனர். புதுப்படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது தமிழ் கன். கைதானது எங்கள் அட்மின்…

மூன்று முறை ஆஸ்கர் விருது வாங்கியவருடம் விஜய் சேதுபதி –…

3 ஆஸ்கர் விருது வென்றவருடன் பணிபுரிய உள்ளார் விஜய் சேதுபதி.‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில், அய்யா என்ற கேரக்டரில் நாடக மற்றும் சினிமா நடிகராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அத்துடன்,…

விஷாலின் “துப்பறிவாளன்” முதல் நாள் வசூல் விவரம் !

விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பணியாற்றி வருகிறார். திருட்டு விசிடி, இணைய தளங்களில் வெளியாவது என சினிமா படங்களுக்கான சிக்கலை முடித்து வைக்க போராடி வருகிறார். சமீபத்தில் கூட இது தொடர்பாக ஒருவரை கைப்பற்றினார்கள். தற்போது அவரின் படமான துப்பறிவாளன் நேற்று வெளியாகியுள்ளது. இப்படம்…

அஜித் தேடி போன இயக்குனர்,குறுக்கே வந்து நின்ற கமல் !

அஜீத்தின் அடுத்த படம் யாரோடு? இந்த கேள்விக்கு விடை தெரிந்தால், அவரது ரசிகர்கள் நிம்மதியாக உறங்கப் போய்விடுவார்கள். ஆனால் காக்கா கத்தி ஆந்தை முழிச்ச கதையாக போய்விட்டது அஜீத்தின் ஆசை. என்னது… அஜீத் ஆசைப்பட்டாரா? ஆமாம்னு சொன்னா நம்பவா போவுது அவரது அன்பு ரசிகர்களின் கூட்டம். யெஸ்… மீண்டும்…

UAE-ல் வசூலில் விவேகம் முதலிடம், இத்தனை கோடியா?

அஜித்தின் விவேகம் படம் வெளியாகி செய்யாத சாதனைகள் இல்லை. பல இடங்களில் பாகுபலி 2 படம் செய்த சாதனைகளையும் முறியடித்துவிட்டது. 4 வார முடியில் படம் ரூ. 170 கோடிக்கு வசூலித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு சில வாரங்களுக்கு முன் வந்த படம் விவேகம். இப்படம் கடுமையான நெகட்டிவ்…